புதிய பெயரில் பழைய நடிகை

Webdunia
ஜெய் ஆகாஷ் முதன் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் காதலன் காதலியில் நடித்துக் கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த நினைவு. பெயர் சுஹாசினி என்றார்கள். பெயர் புதுசு என்றாலும் பழகிய முகம்.

அட.. அது வேறு யாருமில்லை. மண்ணின் மைந்தன் படத்தில் சிபிக்கு ஜோடியாக வந்தாரே சுஹா... அவரே தான்.

மண்ணின் மைந்தனுக்குப் பிறகு தெலுங்கில் பிஸியாகிவிட்டேன். தமிழ் பக்கம் வர முடியலை. ரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல நடிப்பதால் ப்ரெஷ்ஷா தெரிய பெயரில் சினி சேர்த்து சுஹாசினி ஆனதாக சொன்னார்.

இடைவெளிக்கு ஒரு பெயரா? இன்டஸ்ட்ரி தாங்காதுப்பா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments