கவிஞர் சிம்பும் கலர் பல்புகளும்

Webdunia
வல்லவன் படத்தில் லூசுப் பெண்ணே பாடலை எழுதிய சிம்பு சிலம்பாட்டத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். வாட் இஸ்தி பார்ட்டி என்று தொடங்குகிறது அந்தப் பாடல்.

இதில் நல்லவனுக்கு நல்லவன் படத்தில் இடம்பெற்ற வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள பாடலின் ரீ-மிக்ஸ் இடம்பெறுகிறது. சிம்புவே சொந்தக் குரலில் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடல் பிரசாத் ஸ்டூடியோவில் அரங்கு அமைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. சிம்புவும் சனாகானும் கறுப்பு காஸ்ட்யூமில் கலர் பல்புகள் பொருத்தி இந்தப் பாடலுக்கு ஆடினர்.

நல்லவேளை... யாருக்கும் ஷாக் அடிக்கவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் அத மன்னிக்கவே மாட்டேன்! திவ்யா குறித்து அணுகுண்டாக வெடித்த பார்வதி

ஸ்கிரிப்ட் செலக்‌ஷனா இதான்.. குறி வச்சு தூக்கிய சிவகார்த்திகேயன்

ஒரு தயாரிப்பாளரும் கிடைக்கலயே!.. விஜய் இருந்தவரைதான் அஜித்துக்கு மவுசா?!..

ரேஸுக்கு போறதுக்கு முன்னாடி இதத்தான் செய்வேன்!.. அஜித்தின் செண்டிமெண்ட்!..

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணமா? பரபரப்பு தகவல்..!

Show comments