விஜய்யை சுற்றும் ரத்னம்

Webdunia
விஜய்யின் ஐம்பதாவது படத்தை யார் தயாரிப்பது? எஸ்.ஏ.சி., இத்தேஷ் ஜெபக் என பல பெயர்கள் அடிபடுகின்றன. இதில் பீமாவால் அடிபட்ட ஏ.எம். ரத்னத்தின் பெயரும் அடிபடுகிறது.

விஜய்யை முழுமையான கமர்ஷியல் ஹீரோவாக்கியது ரத்னம் தயாரித்த கில்லி. அதே போல் ஒரு படம் அமைந்தால் பட்ஜெட்டில் விழுந்த துண்டை, ஒரே தாவலில் தாண்டிவிடலாம் என நினைக்கிறார் ரத்னம்.

விஜய்யும் இதற்கு ஒத்துக் கொண்டதாக தகவல்.

சொல்லி அடித்த கூட்டணி மீண்டும் இணைந்தால், படம் தப்பிக்குமோ இல்லையோ, ரத்னம் தப்பித்துக் கொள்வார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments