Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ‌வி‌த்யா பெய‌ரி‌ல் ‌விருது!

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (15:47 IST)
மறை‌ந்த நடிகை ஸ்ரீ‌வி‌த்யா பெய‌ரி‌ல் ஆ‌ண்டுதோறு‌ம் ‌சிற‌ந்த நடிகை ‌விருது வழ‌ங்க இரு‌ப்பதாக, அவ‌ர் பெய‌ரி‌ல் இய‌ங்‌கி வரு‌‌ம் அற‌க்க‌ட்டளை‌யி‌ன் தலைவ‌ர் கணே‌ஷ்கும‌ா‌ர் ஏ‌ற்கனவே அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

பு‌ற்றுநோ‌யா‌ல் மரண‌‌த்தை தழு‌விய ஸ்ரீ‌வி‌த்யாவை அவரது இறு‌தி நா‌ட்க‌ளி‌ல் கவ‌னி‌த்து‌க் கொ‌‌ண்டவ‌ர், கணே‌ஷ்குமா‌ர். இவ‌ர் கேரளா‌வி‌ல் எ‌ம்.எ‌ல்.ஏ.வாக இரு‌க்‌கிறா‌ர்.

ஸ்ரீ‌வி‌த்யா மறை‌ந்த ‌பிறகு, அவ‌ர் பெய‌ரி‌ல் அ‌ற‌க்க‌ட்டளை தொட‌ங்‌கி, அத‌ன் தலைவராக கணே‌ஷ்குமா‌ர் செய‌ல்‌ப‌ட்டு வரு‌கிறா‌ர்.

இ‌ந்த ஆ‌ண்டு ‌சிற‌ந்த நடிகை‌க்கான ஸ்ரீ‌வி‌த்யா ‌விரு‌து‌க்கு ‌மீரா ஜா‌ஸ்‌மீ‌ன் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். ம‌‌ம்மு‌ட்டி‌யுட‌ன் இவ‌ர் நடி‌த்த 'ஒரே கட‌ல்' பட‌த்து‌க்காக ‌மீரா ஜா‌ஸ்‌மி‌ன் இ‌ந்த ‌விருது‌க்கு தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

Show comments