முரட்டுக்காளையில் சினேகா

Webdunia
ரஜினியின் முரட்டுக் காளை ரீ - மேக்கில் சுந்தர் சி. நடிக்கிறார் அல்லவா? படத்தில் அனாதையாக வந்து ரஜினியின் தம்பிகளுக்கு ஆக்கிப் போட்டு அவர்களின் அண்ணியாக மாறும் ரதியின் வேடத்தில் சினேகா நடிக்கிறார்.

மற்றவர்களுக்கு இது ஒருவரி செய்தி. ஆனால் சுந்தர் சிக்கு காத்திருந்த சொர்க்கம்.

சினேகாவுடன் ஜோடி சேர்வது என்பது இரண்டு ஹீரோக்களுக்கு நெடுநாளைய கனவு. ஒருவர் சுந்தர் சி. இன்னொருவர் கரண். சினேகா நடித்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயாராக இருந்தனர்.

துரதிர்ஷ்டம்.. பல கார ண‌ங் களால் கரணின் கனவு கனவாகவே இருக்கிறது. முரட்டுக் காளை ரீ - மேக்கில் சினேகா நடிப்பதன் மூலம் சுந்தர் சி யின் கனவு நிறைவேறியிருக்கிறது.

பா வ‌ம ் கரண். புன்னகை இளவரசி அவருக்கும் கருணை காட்டலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments