அனுப் - அனுபவ நடிகர்!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (15:33 IST)
' கத்திக்கப்பல்' படத்தில் நடித்திருக்கும் அனுப் அப்படத்தின் தயா‌ரிப்பாளர் வி.பக்தாவின் மகன். மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பது த ொ‌ர ிந்ததும் நடிப்பு பயிற்சிக்காக மும்பைக்கு மகனை அனுப்பியிருக்கிறா‌ர்.

அங்கு பிரபல நடிகர் ரா‌ஜிஷி நடத்தும் நடிப்புப் பள்ளியில் நடிப்பு பயின்றிருக்‌கிறா‌‌ர் அனுப். இது தவிர ஸ்விங்கர்ஸ் நடனப் பள்ளியில் நடனமும் பயின்றிருக்கிறா‌ர்.

தயா‌ரிப்பாள ா‌ர ின் மகன் என்றாலும் நாயகனாக நடிப்பதைவிட ரசிகர்களின் மனதில் த‌ங்கும் வேடத்தில் நடிக்கதான் இவருக்கு ஆசையாம். அதனால்தான் கத்திக்கப்பலில் சின்ன வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

நல்ல பாலிசி, தொடர்ந்து பின்பற்றுங்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

Show comments