ஹ‌ரியின் ஏமாற்றம்!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (15:32 IST)
ஹ‌ர ியின் 'சேவல்' எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்திருக்கிறதாம். நல்ல விஷயம். சந்தோஷமாகதானே இருக்க வேண்டு‌ம்? ஆனால் சோகத்துடன் இருக்‌கிறா‌ர் ஹ‌ர ி.

இதுவரை இயக்குனராக இருந்தவர் 'சேவல்' முலம் விநியோகஸ்தராகலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் தயா‌ரிப்பாளர் ‌ஜின்னா, ஹ‌ர ியிடம் சொல்லாமலே; படத்தை ஐங்கரனுக்கு மொத்தமாக விலை பேசியிருக்கிறார். இதனால் ஹ‌ரி அப்செட்.

' சேவல்' படத்தை முதலில் ஐங்கரன்தான் தய ா‌ரி‌ க்க முன்வந்தது. அவர்களை தவிர்த்துதான் ஜ‌ின்னாவுக்காக படத்தை இயக்கினார் ஹ‌ர ி. ஐங்கரனுக்கு படத்தை விற்பது த ொ‌ர ிந்திருந்தால் அவர்களுக்கே படத்தை இயக்கியிருப்பேனே என்று இப்போது வருத்தப்படுகிறாராம் ஹ‌ரி.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூப்பர் கியூட்.. செம ஹாட்!.. லைக்ஸ்களை குவிக்கும் நயன்தாராவின் ரீசண்ட் கிளிக்ஸ்!..

நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவா நடிக்கவேண்டியது!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

Leader: வசூலை குவிக்கும் லீடர்!. 3வது நாளில் வசூல் இவ்வளவு கோடியா?!...

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Show comments