செந்தமிழ் சேதாரமாகுமா?

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (15:31 IST)
தமிழ் சினிமாவில் வந்த ‌ரீ மிக்ஸில் ஏறக்குறைய அனைத்தும் பழைய பாடலுக்கு திருஷ்டி கழிப்பதாகவே அமைந்திருக்கிறது. இருந்தும் விடாப்பிடியாக ‌ரீ மிக்ஸை தங்கள் படங்களில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள் இயக்குனர்களும், தய ா‌ர ிப்பாளர்களும்.

தொன்றுதொட்டு தமிழர்களின் மனம் கவர்ந்த பாடலான செந்தமிழ் தேன் மொழியாள் பாடலும் நம்மவர்களின் ‌ரீ மிக்ஸ் பசிக்கு இரையாகியுள்ளது.

இயக்குனர் ரமணா நாயகனாக நடிக்கும் குதிரை படத்தில் இந்தப் பாடலை ‌ரீ மிக்ஸ் செய்திருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி.

காலத்தா‌ல் அழியாத பாடல்களை கை வைக்காம‌ல் இருப்பதற்காவது தடை கொண்டு வந்தால் நல்லது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

Show comments