மெலடி ரீ மிக்ஸ்!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (15:30 IST)
பொதுவாக குத்து பாடல்களைதான் ரீ மிக்ஸ் செய்வார்கள். கொஞ்சம் வித்தியாசமாக ந ூற்றுக்கு ந ூறு படத்தில் மெலடி பாடலொன்றை ரீ மிக்ஸ் செய்கிறார்கள்.

பாலசந்தர் இயக்கிய ந ூற்றுக்கு ந ூறு படத்தை அதே பெயரில் இயக்குனர் செல்வா ரீ மேக் செய்கிறார். வினய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் பாடல் ரீ மிக்ஸ் செய்யப்படுகிறது.

இந்தப் பாடல் பாலசந்தர் இயக்கிய ந ூற்றுக்கு ந ூறு படத்தில் இடம்பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments