சீமான் இயக்கத்தில் ஜீவா!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (15:28 IST)
' வாழ்த்துகள ்' படத்தை தொடர்ந்து இயக்குனர் சீமான் இயக்கும் படத்தில் ஜீவா நடிக்கிறார்.

சிவா மனசுல சக்தி, தெனாவட்டு படங்களுக்குப் பிறகு 3 படங்களில் நடிக்கிறார் ஜ‌ ீவா. இதில் ஒரு படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க பிருந்தாசாரதி இயக்குகிறார். இன்னொரு படத்தை சீமானின் உதவியாளர் திரைவண்ணன் இயக்க இத்தேஷ் ஜெபக் தயாரிக்கிறார்.

சீமான் ஜீவாவை வைத்து இயக்கும் படத்தை புது தயாரிப்பாளர் இயக்குவார் என்று தெரிகிறது. ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments