Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னத்துக்கு அனுமதி!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (15:27 IST)
கேரள வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த மணிரத்னத்துக்கு அனுமதி அளித்துள்ளது கேரள அரசு.

மணிரத்னம் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை கேரளாவின் மலையாற ்ற ூர் பகுதியில் நடத்தி வந்தார். படப்பிடிப்புக்காக மரங்கள் வெட்டப்பட்டதாகக் கூறி படப்பிடிப்பு நடத்த கேரள வனத்துறை அதிகாரி அனுமதி மறுத்தார். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது.

இந்நிலையில் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த நிபந்தனையுடன் அனுமதி அளித்திருக்கிறது கேரள அரசு.

மரங்களை வெட்டக் கூடாது, தினம் பத்தாயிரம் ர ூபாய் கட்டணம், 150 பேர்களுக்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது, 15 வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்பவை அந்த நிபந்தனைகளில் சில.

இந்த நிபந்தனைகளுக்கு மணிரத்னம் ஒப்புக் கொண்டதால் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments