கமல் பாராட்டிய இயக்குனர்!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (15:32 IST)
நண்பர்கள் இணைந்து உருவாக்கும் படம் 'புகைப்படம ்'. ராஜேஷ் லிங்கம் படத்தை இயக்க, அவரது கல ்ல ூரி நண்பர் மணிகண்டன் படத்தை தயாரிக்கிறார்.

படத்தில் முக்கியமான வேடத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் நடிக்கிறார். மர்மயோகி படம் குறித்து பேச பேராசிரியரை தொடர்பு கொண்டிருக்கிறார் கமல். அப்போது 'புகைப்படம ்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். உடனே போனை இயக்குனரிடம் கொடுக்க சொன்ன கமல், படத்தின் பெயர் நன்றாக இருப்பதாக பாராட்டியிருக்கிறார்.

கல ்ல ூரி நண்பர்கள் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்தின் கதையும் கல ்ல ூரி பின்புலத்தில்தான் தயாராகிறது. நான்கு நண்பர்கள் தங்களது க‌ல்ல ூரி வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பதுதான் கதையாம்.

ரொம்ப பொருத்தமான கதை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments