நவம்பரில் அஜித்தின் புதிய படம்!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (15:32 IST)
ராம் கோபால் வர்மாவுக்கு போட்டியாக கெளதம் வ ாச ுதேவ மேனன் வந்தாலும் ஆச்சரியமில்லை. வாரத்துக்கு ஒரு படம் இயக்குவதுதான் வர்மாவின் ஆசை. கெளதமும் ஆள் சளைத்தவரில்லை.

' வாரணம் ஆயிரம ்' இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தை தொடங்கி ஏறக்குறைய முடித்து விட்டார்.

அஜித்தை வைத்து சிவாஜி பிலிம ்ச ுக்காக இயக்கும் படத்தின் வேலைகளை நவம்பரில் ஆரம்பிக்க உள்ளார் கெளதம். இதில் அஜித் ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்கிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

இந்தப் படம் தொடங்கும் முன்பே அடுத்து மகேஷ் பாபுவை வைத்து தெலுங்கு படம் இயக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். போகிற வேகத்தைப் பார்த்தால் வர்மாவை விரைவில் பின்னுக்கு தள்ளிவிடுவார் என்றே தோன்றுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிட்ட தனுஷ்!.. ஹெச்.வினோத்தின் புது பட ஹீரோ இவரா?...

134 படங்களின் பாடல்கலை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை...

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

Show comments