Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் விக்ரமன் படம்!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (13:52 IST)
தமிழில் விக்ரமன் இயக்கிய படம், சென்னை காதல். பரத், ஜெனிலியா நடித்த இப்படம் விக்ரமன் படங்களிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் படம் இயக்காமல் இருந்தவர், இப்போதுதான் விஜயகாந்த் நடிக்கும் மரியாதை படத்துக்கு ப ூஜை போட்டிருக்கிறார்.

இத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுகிறார்கள். படத்திற்கு ப்ரேமா என்று பெயர் வைத்துள்ளனர்.

ஆந்திராக்காரர்களின் டேஸ்டே தனிதான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

Show comments