பரத்தின் தாராளம்!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (13:51 IST)
' சேவல ்' படத்தை முடித்துவிட்ட பரத் அடுத்து ச ுரேஷ்கிருஷ்ணா இயக்கும் 'ஆறுமுகம ்' படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் பேர ரச ுவின் திருத்தணி படத்தில் நடிக்க கால ்‌ஷ‌ ீட் கொடுத்துள்ளார். அடுத்த வருட இறுதிவரை பரத்தின் கால ்ஷ‌ ீட் டைரி ஹவுஸ்ஃபுல். ஆனாலும் அதனை அட்ஜஸ்ட் செய்து கில்லாடி படத்துக்கு கால ்ஷ‌ ீட் தர சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஏ.வெங்கடேஷ் இயக் க, சேலம் ஏ.சந்திரசேகரன் தொங்கிய படம் 'கில்லாட ி'. பரத்துக்கு நிலா ஜோடி. நிலாவின் அம்மாவாக நடிகை ரோஜா. படம் தொடங்கிய சில நாட்களில் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக படம் பாதியில் நின்றது.

படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அனைவரும் வேறு படங்களில் பிஸியாக 'கில்லாட ி' தள்ளிப் போனது.

தற்போது தனது கடன்களிலிருந்து மீண்டு வந்துள்ளார ், தயாரிப்பாளர் சந்திரசேகரன். பரத்தும் பரந்த மனதுடன் 'கில்லாட ி' யில் நடித்துக் கொடுக்க சம்மதித்துள்ளார்.

அடுத்த மாதம் 'கில்லாட ி' படப்பிடிப்பு தொடங்குகிறது. அதே இயக்குனர ், ஆர்ட்டிஸ்டுகளுடன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிட்ட தனுஷ்!.. ஹெச்.வினோத்தின் புது பட ஹீரோ இவரா?...

134 படங்களின் பாடல்கலை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை...

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

Show comments