கமலுடன் நடிப்பது பெருமைக்குரியது: வெங்கடேஷ்!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (13:50 IST)
மர்மயோகியில் கமலுடன் நடிப்பது பெருமைக்குரிய வ ி­ டயம் என்று கூறியுள்ளார் நடிகர் வெங்கடேஷ்.

கமலின் இந்த சரித்திரப் படத்தில் முக ்‌க ியமான வேடம் ஒன்றில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். தயாரிப்பாளர் தரப்பு இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்காததால் வெங்கடேஷ் மர்மயோகியில் நடிப்பது உறுதி செய்யப்படாமலே இருந ் தது.

இந்நிலையில் அவரே படத்தில் நடிப்பது குறித்து பேட்டி அளித்தார். படத்தில் தனக்கு கெஸ்ட் ரோல் கிடையாத ு, படம் முழுக்க வரும் வேடம் என்று தெரிவித்தார். மேலும் கமலுடன் நடிப்பது ப ெருமைக்குரிய வ ி­ டயம ், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

நவம்பர் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

Show comments