பிரபு‌வின் புதிய கெட்டப்!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (13:49 IST)
' பில்லா' படத்துக்குப் பிறகு கேரக்டர் ரோல் என்றால் கூப்பிடு பிரபுவை என்ற அளவுக்கு பிரபுவின் டிமாண்ட் எகிறியிருக்கிறது.

மணிரத்னத்தின் புதிய படத ்‌த ில் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடிப்பது தெரிந்ததே. இந்தப் படத்துக்காக தலை நிறைய முட ி, முகம் நிறைய தாடி என வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறாராம்.

இதே படத்தில் பிரபுவின் அக்னி நட்சத்திரம் தோஸ்த் கார்த்திக்கும் நடிப்பதால் ஹீரோவை விட இவர்களின் கதாபாத்திரத்தை குறித்தே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனை வீழ்த்தியதா பராசக்தி ட்ரெய்லர்? உண்மையான வியூஸா? மோசடியால் வந்த வியூசா? சமூக வலைத்தளங்களில் பரபரப்பு..!

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

Show comments