கலாச்சாரத்துக்கு சவால்!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (19:01 IST)
கலாச்சாரத்தை காயப்படுத்தாமல் வெளிவரும் தமிழ் திரைப்பட‌ங்களை கண்டுபிடிப்பது கடினம். இப்படியொரு ச ூழலில் கலாச்சாரத்தை கல‌ங்கடிப்பதற்கென்றை தயாராகி வருகிறது ஒரு படம். படத்தின் பெயர் கலாச்சாரம்.

இதில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுக‌ங்கள். சதீஷ், கென்னடி, ஷில்பா கிருஷ்ணா என அனைத்துமே தெ‌ரியாத பெயர்கள். குட்டி ராதிகா என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் மொத்தம் ஐந்து கதைகள். ஓவ்வொனறும் பாலியல் சம்பந்தப்பட்டவை. உதாரணத்துக்கு ஒன்று. சிறு வயதில் நண்பர்களாக இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் வளர்ந்த பிறகு காதலர்களாகும் போது என்ன நிகழும் என்பது போன்ற பத்த ி‌ரி‌க ்கை எல்லோ பக்க‌ங்களை அப்படியே கதையாக்கியுள்ளனர்.

வெடக் கோழி வேணுமா, கறிக் கோழி வேணுமா என்று ஒரு பாடல் வேறு இருக்கிறது. கலாச்சாரத்தை காக்க வேண்டாம். குழி தோண்டாமலாவது இருக்கலாமே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

என் அம்மா பேருதான் இனிஷியல்!. அப்பா வேண்டாம்!.. ஜேசன் சஞ்சய் போடும் கையெழுத்து!..

ஆம்பளதான் எல்லாமா?. பொம்பள மேல தப்பே இல்லையா?!. பொங்கிய ரவி மோகன்!...

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

தூள்கிளப்பும் தாய்கிழவி: 12 நாட்களில் இவ்வளவு வசூலா?