Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் படத்துக்கு தடை!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (19:05 IST)
மணிரத்னம் இயக்கிவரும் புதிய படத்துக்கு கேரள வனத்துறை அதிக ா‌ரி தடை விதித்துள்ளார்.

மணிரத்னம் தனது படத்துக்கு கேரளாவின் எர்ணாகுளம் பகுதி மலையாற்றூர் வனப்பகுதியில் அர‌ங்குகள் அமைத்திருந்தார். இதில் படப்பிடிப்பு நடந்து வந்தது. அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராயும் இ‌ங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்நிலையில் அர‌ங்குகள் அமைக்கப்பட்டிருந்த பகுதியை பார்வையிட்ட வனத்துறை அதிக ா‌ரி, அர‌ங்குகள் அமைப்பதற்காக மர‌ங்களை வெட்டியிருப்பதாக் கூறி தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்ததோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது புகாரும் தெ‌ரிவித்துள்ளார்.

இதனால் படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதில் சிக்கல் ஏற்படடுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments