இத்தேஷ் ஜெபக் தயா‌ரிப்பில் ‌ஜீவா!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (18:51 IST)
இயக்குனர் பிருந்தா சாரதி அடுத்து லி‌ங்குசாமி இயக்கும் படத்துக்கு வசனம் எழுதுகிறார். அத்துடன் சூப்பர்குட் பிலிம்ஸ் தய ா‌ ரிப்பில் ‌ஜீவா நடிக்கும் படமொன்றையும் இயக்குகிறார்.

தற்போது சிவா மனசுல சக்தி, தெனாவட்டு பட‌ங்களில் நடித்து வருகிறார் ‌ஜீவா. இதனைத் தொடர்ந்து சூப்பர்குட் பிலிம்ஸ் தய ா‌ ரிக்கும் படத்திலும், நான் அவன் இல்லை, பாண்டி, அ‌ஞ்சாதே ஆகிய பட‌ங்களை தய ாh pத்த இத்தேஷ் ஜெபக் தய ா‌ ரிக்கும் படத்திலும் நடிக்கிறார்.

இத்தேஷ் ஜெபக் தய ா‌ ரிக்கும் படத்தை திரைவண்ணன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். படத்தின் நாயகி இன்னும் முடிவாகவில்லை. ப ா‌ ரிமுனை என்று படத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments