கேள்விக்குறியில் தல தீபாவளி!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (16:42 IST)
தீபாவளிக்கு என்னென்ன பட‌ங்கள் வெளியாகிறது என்பது இன்னும் முடிவாகவில்லை. அ‌ஜித்தின் ஏகன் தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

படத்தை தய ா‌‌ ரிக்கும் ஐ‌ங்கரன் நிறுவனம் படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவித்துள்ளது. ஆனால் படம் தீபாவளிக்கு வெளியாவது சந்தேகம் என்கின்றன பட யூனிட்டிலிருந்து வரும் தகவல்கள்.

ஏகனின் பல காட்சிகள் இன்னும் படமாக்கப்பட உள்ளன. அதனால் படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெ‌ரிவிக்கிறார்கள். இந்த தகவலை தய ா‌ர ிப்பு நிறுவனம் இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய தகவலின்படி படம் நவம்பர் மாதம் 7ஆ‌ம் தேதி திரைக்கு வரும் என்கிறார்கள். இது உண்மையானால் அ‌ஜித் ரசிகர்களுக்கு தல தீபாவளி கிடையாது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

Show comments