ஸ்ரீஹரியின் ஒரு காதல் கதை!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (16:15 IST)
உதவி கலை இயக்குனராக இருந்து பிறகு இயக்குனர் சுந்தர் சி-யிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்தவர் ஸ்ரீஹரி. இவர் முதல்முறையாக இயக்கும் படம் ஒரு காதல் கதை.

எதிரெதிர் வீடுகளில் வசிக்கும் இருவர் காதலிப்பதுதான் கதை. காதலன் காதலியாக ரத்தன், ம‌ஞ்சு இருவரும் அறிமுகமாகிறார்கள்.

ரத்தனின் தந்தையாக நடிப்பவர் கோட்டா ஸ்ரீனிவாசன். இதுவரை இவரை வில்லனாக‌த்தான் தமிழ் சினிமாவுக்கு தெரியும். முதன்முறையாக இவரை நல்லவராக காண்பிக்கப் போகிறாராம் ஸ்ரீஹரி.

படத்துக்கு ஜாக் ஆனந்த் என்பவர் இசையமைக்கிறார். தமிழ் சினிமாவின் சமீபத்திய நோயான குத்துப் பாடல் இல்லாமல் பட‌த்தை எடுக்கப் போகிறாராம். அதற்காகவே ஸ்ரீஹரிக்கு ஒரு ஓ போடலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

Show comments