நெதர்லாந்த் திரைப்பட விழா!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (16:13 IST)
சென்னையில் இன்று முதல் நெதர்லாந்த் திரைப்பட விழா நடைபெறுகிறது. சென்னையில் தொடர்ந்து திரைப்பட விழாக்களை நடத்திவரும் ஐ.சி.ஏ.எஃப். இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது.

தி கன்ஸாலேட் ஜெனரல் ஆஃப் தி நெதர்லாந்த் மும்பை மற்றும் மெட்ராஸ் பிலிம் சொஸைட்டி ஆகியவற்றுடன் இணைந்து இந்த திரைப்பட விழாவை ஐ.சி.ஏ.எஃப். நடத்துகிறது.

இன்று தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 16 ஆ‌ம் தேதி வரை நடைபெறும். ஆர்வம் உள்ளவர்கள் சென்னை பிலிம் சேம்பரில் படங்களை கணடு களிக்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

Show comments