ஜெ‌ய் ஆகா‌ஷ்- ‌நிறைவே‌றிய கனவு!

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (16:02 IST)
அடடா எ‌ன்ன அழகு பட‌த்‌தி‌ல் நடி‌த்து முடி‌த்து‌வி‌ட்ட ஜெ‌ய் ஆகா‌ஷி‌ன் அடு‌த்த பட‌ம் காத‌ல‌ன் காத‌லி. இ‌ந்த‌ப் பட‌த்தை ஜெ‌ய் ஆகாஷே ‌திரை‌க்கதை, வசன‌ம் எழு‌தி இய‌க்கு‌கிறா‌ர்.

பட‌த்‌தி‌ல் நடி‌‌க்கு‌ம்போதே ஒரு பட‌த்தை இய‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்பது ஜெ‌ய் ஆகா‌ஷி‌ன் ‌விரு‌ப்பமாக இரு‌ந்தது. ‌சில நடிக‌ர்களை‌ப் போல ஒ‌வ்வொரு பே‌ட்டி‌யிலு‌ம் பட‌ம் இய‌க்க‌ப் போ‌கிறே‌ன் எ‌ன்று ‌பி‌ல்ட‌ப் கொடு‌க்காம‌ல் கா‌த்‌திரு‌ந்தவ‌ர், கால‌ம் க‌னி‌ந்தது‌ம் கள‌ம் இற‌ங்‌கி‌வி‌ட்டா‌ர்.

‌ பிரெ‌ஸ்டீ‌ஜ் ‌பி‌லி‌ம்‌ஸ் சா‌ர்‌பி‌ல் இ‌ப்ராஹ‌ி‌ம் பாஷா, ரஃப‌த் மா‌லி‌க் காதல‌ன் கா‌தலியை‌த் தயா‌ரி‌க்‌கிறா‌ர்க‌ள். ரொமா‌ன்டி‌க்குட‌ன் ஆ‌க்ஷ‌ன் கல‌ந்த படமாக இதனை உருவாக்கவு‌ள்ளா‌ர் ஜெ‌ய் ஆகா‌ஷ்.

‌ சி‌றிது நா‌ட்களு‌க்கு மு‌ன்புதா‌ன் ஜெ‌ய் ஆகா‌‌ஷி‌ற்கு‌த் ‌திருமண‌ம் நட‌ந்தது. பட‌ம் இய‌க்குவது மனை‌வி வ‌ந்த ரா‌சியோ!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments