ர‌ீ- ஷூ‌ட்டாகு‌ம் தெனாவ‌ட்டு!

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (16:01 IST)
பாட‌ல்களை ர‌ீ- ஷூ‌ட் செ‌ய்வது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது.

காத‌‌லி‌‌ல் ‌விழு‌ந்தே‌ன் பட‌த்‌தி‌ல் இட‌ம்பெ‌ற்ற நா‌க்க மு‌க்க பாட‌ல் பட‌ம் வெ‌ளிவரு‌ம் மு‌ன்பே ஹ‌ி‌ட்டானது. அதனா‌ல், ஏ‌ற்கெனவே எடு‌த்த பாட‌ல் கா‌ட்‌சியை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு, பு‌திதாக ‌பிர‌மா‌ண்டமாக அ‌ந்த‌ப் பாடலை ர‌ீ- ஷூ‌ட் செ‌ய்தன‌ர்.

ச‌க்கரக‌ட்டி பட‌த்‌தி‌ன் டா‌க்‌ஸி டா‌க்‌ஸி பாடலு‌ம் அத‌ன் ‌பிரபல‌த்‌தி‌ற்கு‌த் தகு‌ந்தபடி இர‌ண்டாவது முறை ர‌ீ- ஷூ‌ட் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

ஜ‌ீவா, பூன‌ம் ப‌ஜ்வா நடி‌த்‌திரு‌க்கு‌ம் தெனாவ‌ட்டு பட‌த்‌தி‌ன் பாட‌ல்களையு‌ம் ‌ரீ- ஷ‌ூ‌ட் செ‌ய்ய‌ப் போ‌கிறா‌ர்களா‌ம். இ‌ந்த‌ப் பட‌த்தை ச‌ன் ‌பி‌க்ச‌ர்‌ஸ் வா‌ங்‌கியு‌ள்ளது ர‌ீ- ஷூ‌ட் செ‌ய்வத‌ற்கான செலவையு‌ம் ச‌ன் ‌பி‌க்ச‌ர்‌சே ஏ‌ற்று‌ள்ளதா‌ம்.

எ‌ல்லா‌ம் நா‌க்க மு‌க்க எபெஃ‌க்‌‌ட்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் படத்திற்காக சாதியை கைவிடும் மாரி செல்வராஜ்!.. செம அப்டேட்..

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஈரான் உச்ச தலைவர்.. பாகிஸ்தானில் முக்கிய பேச்சுவார்த்தை..!

புஷ்பா 2 சாதனையை முறியடித்த துரந்தர் 2!.. வசூல் சும்மா கொட்டுது!..

எனக்கு தெரிஞ்சது திரிஷா வீடு மட்டும்தான்!. ராணாவின் பழைய வீடியோ வைரல்!...

நீங்களே ஒரு தாலி வரம் கேடு வந்தேன் பாடலைதானே சுட்டுள்ளீர்கள்? கானா தினேசை கேட்கும் நெட்டீசன்கள்

Show comments