Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிவா‌வி‌ன் 16

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (14:21 IST)
செ‌ன்னை 600 028, சரோஜா பட‌ங்க‌ளி‌ல் நடி‌த்த ‌சிவா‌வி‌ன் பு‌திய பட‌ம் 16. இ‌ந்த‌ப் பட‌த்தை சபாப‌தி இய‌க்கு‌கிறா‌ர்.

‌ விஐ‌பி, பு‌ன்னகை பூவே பட‌ங்களை இய‌க்‌கிய சபாப‌தி, ‌சிலகால‌ம் பட‌ங்க‌ள் இய‌க்க‌வி‌ல்லை. அத‌ற்கு வ‌ட்டியு‌ம் முதலுமாக 3 பட‌ங்களை கைவச‌ம் வை‌த்து‌ள்ளா‌ர்.

பூ‌மிகா, ஸ்ரீகா‌ந்‌த், ‌பிரு‌த்‌வி ரா‌ஜ் நடி‌க்கு‌ம் 'மா' பட‌த்தை சபாப‌தி இய‌க்கு‌கிறா‌ர். இதுத‌விர 'அஆஇஈ' பட‌மு‌ம் பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல் உ‌ள்ளது. மூ‌ன்றாவதாக, ‌சிவா நடி‌க்கு‌ம் 16.

இ‌தி‌ல், மது ஷா‌லி‌னி நாய‌கியாக அ‌றிமுகமா‌கிறா‌ர். யுவ‌ன் ஷ‌ங்க‌ர் ராஜா இசை. அனை‌த்து‌ப் பாட‌ல்களையு‌ம் நா.மு‌த்து‌க்குமா‌ர் எழுது‌கிறா‌ர்.

ப‌தினாறு வய‌தி‌ன் ‌பிர‌த்யேக குண‌ங்களை ‌பிர‌தி‌ப‌லி‌ப்பதாக பட‌ம் இரு‌க்குமா‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments