இ‌ந்‌தி‌க்கு‌ப் போகு‌ம் சர‌ண்!

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (14:20 IST)
மோ‌த ி ‌ விளையாட ு பட‌த்த ை இய‌க்‌க ி வரு‌ம ் சர‌ண ், அடு‌த்த ு நேரட ி இ‌ந்‌தி‌ப ் பட‌ம ் ஒ‌ன்ற ை இய‌க்கு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் இரு‌க்‌கிறா‌ர ்.

த‌மி‌ழி‌ல ் பட‌ம ் இய‌க்கு‌ம ் பல‌ரி‌ன ் டா‌ர்கெ‌ட்டா க பா‌லிவு‌ட ் இரு‌க்‌கிறத ு. செ‌ல்வராகவ‌ன ், கெளத‌ம ் வாசுதே‌வ ் மேன‌ன ் இருவரு‌ம ் இ‌ந்‌தி‌யி‌ல ் பட‌ம ் இய‌க் க ஆவலா க உ‌ள்ளன‌‌ர ். செ‌ல்வராகவனு‌க்கு‌ச ் ‌ சி ல வா‌ய்‌ப்புக‌ள ் கூ ட வ‌ந்த ன.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் யாரு‌ம ் எ‌தி‌ர்பா‌ர்‌க்கா த வகை‌யி‌ல ் அ‌மீ‌ர்கான ை இய‌க்கு‌ம ் வா‌ய்‌ப்ப ு முருகதாஸு‌க்கு‌க ் ‌ கிடை‌த்தத ு. இவர ை அ‌மீ‌ர ் ஏக‌த்‌தி‌ற்கு‌ம ் புக‌ழ்வதா‌ல ் ச‌ல்மா‌ன்கா‌ன ், அ‌க்ஷ‌ய ் கும‌ா‌ர ் போ‌ன் ற மு‌ன்ன‌ண ி நடிக‌ர்க‌ள ் முருகதா‌ஸ ் இய‌க்க‌த்‌தி‌ல ் நடி‌க் க ஆ‌ர்வமா க உ‌ள்ளன‌ர ். ஐ‌ந்த ு முத‌ல ் எ‌ட்ட ு கோட ி வர ை முருகதாஸு‌க்கு‌க ் கொடு‌க்கவு‌ம ் அவ‌ர்க‌ள ் தயா‌ர ்.

அ‌திக‌ப்படியா ன பண‌ம ், அ‌திக‌ப்படியா ன ம‌ரியாத ை, அ‌திக‌ப்படியா ன புக‌ழ ். சரணு‌ம ் இத‌ற்க ு இல‌க் க வை‌த்து‌க ் கா‌ய ் நக‌ர்‌த்து‌கிறா‌ர ்.

வெ‌ற்‌றிபெ ற வா‌ழ்‌த்துவோ‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

விஜயகாந்துக்கு அந்த நடிகை செட்டாகுமா? நல்ல வேளை படம் தப்பிச்சுச்சு..

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

Show comments