‌விவே‌க் பாரா‌ட்டிய நடிகை!

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (14:22 IST)
அகம‌கி‌ழ்‌ந்து போ‌யி‌ரு‌க்‌கிறா‌ர் ‌கீ‌ர்‌த்‌தி சா‌‌வ்லா. அவ‌ர் நடி‌த்த பட‌ம் நூறு நா‌ள் ஓடினா‌ல்கூட இ‌ப்படி ஆன‌ந்‌த‌ப்படுவாரா, எ‌ன்பது தெ‌ரியாது!

அ‌ந்தோ‌னி-யா‌ர்? பட‌த்‌தின் இசை வெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா‌வி‌ல் ‌கீ‌ர்‌த்‌தி சா‌‌வ்லா கல‌ந்து கொ‌‌ண்டா‌ர். ‌விழா‌வில பே‌சிய ‌விவே‌க், த‌மி‌ழ் தெ‌ரி‌ந்த நடிகைகளே ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் பேசு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் ‌கீ‌ர்‌த்‌தி சா‌‌வ்லா தன‌க்கு‌த் தெ‌ரி‌ந்த அரைகுறை த‌மிழை ‌விடா‌ப்‌பிடியாக பே‌சி வரு‌கிறா‌ர் எ‌ன்று புக‌ழ்‌ந்து த‌ள்ள, சா‌வ்லா முக‌த்‌தி‌ல் பெ‌ள‌ர்ண‌மி.

உ‌ளி‌யி‌ன் ஓசை பட‌த்‌தி‌ன் போது க‌ட்டாய த‌மி‌ழ் ப‌யி‌ற்று‌வி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல் ‌கீ‌ர்‌த்‌தி சா‌வ்லாவு‌ம் ஒருவ‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

த‌மி‌ழி‌ல் பெய‌ர் வை‌த்தா‌ல் வ‌ரி‌வில‌க்கு. த‌மி‌ழி‌ல் பே‌சினா‌ல் பாரா‌ட்டு. கொடு‌த்து வை‌த்த ‌திரையுலக‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் 'துரந்தர்' 2.. ஆனால் கணவருக்கு வாழ்த்து சொல்லாத தீபிகா படுகோன்.!

விஜய் ஏன் கருப்பு படத்தில் நடிக்கவில்லை!.. ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்!...

பாக்ஸ் ஆபிசில் பண மழை கொட்டுது!.. துரந்தர் 2 மூணு நாள் வசூல் நிலவரம்..

தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. தேனிலவு புகைப்படங்கள் வைரல்..!

கரூரில் ஷூட்டிங்கா?!. கடுப்பான ஹெச்.வினோத்!.. விஜய் சொன்ன அட்வைஸ்!..

Show comments