கவச‌த்‌தி‌ல் மது‌மிதா!

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (14:19 IST)
‌ ப ி. வாசு‌வி‌ன ் அ‌சி‌ஸ்டெ‌ண்‌ட ் ம‌ணிமாற‌ன ் இய‌க்க‌த்‌தி‌ல ் சரவண‌ன ் நடி‌க்கு‌ம ் பட‌த்‌தி‌ற்கு‌க ் கவச‌ம ் எ‌ன்ற ு பெய‌ர ் வை‌த்து‌‌ள்ளன‌ர ். பட‌த்‌தி‌ல ் சரவணனையு‌ம ் சே‌ர்‌த்த ு மொ‌த்த‌ம ் மூ‌ன்ற ு ஹ‌ீரோ‌க்க‌ள ். சரவண‌ன ், ச‌ந்துர ு ம‌ற்று‌ம ் சா‌ய ்.

ம‌ரிய ா மனோக‌ர ் இசை‌யி‌ல ் பாட‌ல ் க‌ம்போ‌‌ஸி‌‌ங ் ஏ‌ற்கெனவ ே துவ‌ங்‌க ி ‌ வி‌ட்டத ு. இ‌தி‌ல ் சா‌ய ் ஜோடியா க மது‌மித ா நடி‌‌க்‌கிறா‌ர ். மது‌மித ா எ‌ன்றா‌ல ் குடை‌க்கு‌ள ் மழை‌யி‌ல ் பா‌ர்‌த்‌திபனா‌ல ் அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ு த‌ற்போத ு அ‌மீ‌ர ் ஜோடியா க யோ‌‌கி‌யி‌ல ் நடி‌த்துவரு‌ம ் மது‌மித ா அ‌ல் ல. இவ‌ர ் பு‌தியவ‌ர ்.

ஏ‌ற்கெனவ ே ஒர ு மது‌மித ா இரு‌ப்பதா‌ல ், பெய‌ரி‌ன ் கட‌ை‌ச ி இர ு எழு‌த்து‌க்கள ை எடி‌ட ் செ‌ய்த ு, மத ு ஆ‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள ் புத ு முக‌த்த ை.

'‌ கி‌க ்' கா ன பெய‌ர ் இ‌ல்லைய ா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

Show comments