சோஹன் பிலிம்ஸில் தனுஷ்!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (17:56 IST)
மலையாளத்தில் வெளியான நந்தனம் படம் தமிழில் ‌ ரீ- மேக் செய்யப்படுவது தெ‌ரிந்ததே. இந்தப் படத்தில் ப்ரு‌த்விராஜும், ப ்‌ர ியாமணியும் நடிக்கின்றனர்.

நந்தனத்தில் கடவுள் வேடம் ஒன்று வருகிறது. இதில் நடிக்க தனுஷ் ஒப்புக் கொணடதும் தெ‌ரிந்ததே.

இந்தப் படத்தை ஆஹா படத்தை தய ா‌ர ித்த சோஹன் பிலிம்ஸ் மோகன் தய ா‌ர ிக்கிறார். ஆஹாவுக்குப் பிறகு இவர் தய ா‌ர ிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் நந்தனத்தை இயக்கிய ரஞ்சித்தே தமிழ் ‌ ரீ- மேக்கையும் இயக்குகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments