கிரேசி மோகன் கதையில் மதுமிதா!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (16:04 IST)
வல்லமை தாராயோ படத்தை இயக்கிய மதுமிதா அடுத்து காமெடி படமொன்றை இயக்குகிறார். படத்தின் கதை, வசனம் எழுதுகிறவர் கிரேசி மோகன்.

மதுமிதாவின் தந்தையும் வல்லமை தாராயோ படத்தின் தய ா‌ ரிப்பாளருமான சுந்தர்ராமன் படத்தை தய ா‌ ரிக்கி‌றார். இந்தப் படத்தை தொடர்ந்து மேலும் இரு படங்களை அவர் தய ா‌ ரிக்க திட்டமிட்டுள்ளார்.

அ‌தி‌ல் ஒரு பட‌த்தை ச‌ஞ்ச‌ய்ரா‌ம் இய‌க்க சரத்குமார் நடிக்க உள்ளார். இது ஆ‌க்சன் படமாக இருக்கும். இது வழக்கம் போல இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகிறது.

இந்தப் படங்களை தய ா‌ ரிப்பதுடன் தனது தய ா‌ ரிப்பு நிறுவனத்தை பிரைவெட் லிமிடெட்டாக மாற்ற திட்டமிட்டுள்ளார் சுந்தர்ராமன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கர பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. வாயா என் கர சாமி பாடல் வீடியோ...

மீண்டும் தள்ளிப்போகும் கருப்பு ரிலீஸ் தேதி!.. சூர்யா ஃபேன்ஸ் பாவம்..

சூர்யாவுடன் இணையும் சிம்பு!.. அதுவும் வேற லெவல் கேரக்டர்!..

திருமணமாகி 15 நாள் தான் ஆச்சு.. அதற்குள் சட்ட நடவடிக்கி எடுப்பேன் என மிரட்டிய ராஷ்மிகா மந்தனா..!

விஜய் பற்றிய கேள்விக்கு சைலன்ஸ்!.. ஆனா வந்தது விஜயோட கார்?.. என்னமோ இருக்கு!...

Show comments