ஒரு தயா‌ரிப்பாளர் உருவாகிறார்!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:48 IST)
புரொட்யூசராக இருந்து தய ா‌ ரிப்பாளரானார் ‌ஜின்னா. இவரது தய ா‌ ரிப்பில் உருவான சேவல் தீபாவளிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து முன்று படங்களை தய ா‌ ரிக்கிறார் ‌ஜின்னா.

முதல் படம் ஜான் இயக்கத்தில் ‌ஜீவன் நடிக்கும் சரவெடி. இதில் பிரகாஷ்ர ா‌ ஜ் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அடுத்தப் படம் பூபதி பாண்டியன் இயக்கும் நானும் என் சந்தியாவும்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் சாமி இயக்கும் சதம் படத்தை தய ா‌ ரிக்க ி‌ றார். இது இந்திய விளையாட்டுத் துறையை கேள்வி கேட்கும் விதத்தில் இருக்குமாம்.

சாமி என்றாலே கான்ட்ரவர்ஸிதானா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பைக் திருடுபோய் 4 வருஷம்.. இப்போ வந்த அந்த ஒரு மெசேஜ்! ஷாக்கான மணிமேகலை!

சர்ச்சைகளைக் கிளப்பிய TN 2026 ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!

ஒரு நபரை காதலிக்கும் அக்கா-தங்கை.. விஜய்யின் ‘நினைத்தேன் வந்தாய்’ பாணியில் ஒரு சீரியல்..!

ஒரு மேக்கப்புக்கு ஒரு லட்சம்..! - நடிகை நிதி அகர்வால் சொன்ன ஷாக் தகவல்!

நம்ம ரூட் தனி ரூட்!.. சைட்ல பாத்து பழக்கமே இல்ல!.. தெறிக்கவிட்ட தனுஷ்!..

Show comments