முத்தக் காட்சிக்கு தடா!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:45 IST)
இந்த தடாவை போட்டது சென்ஸார் போர்டோ அல்லது அரசோ, கலாச்சார காவலர்களோ அல்ல. நடிகர் ஜெய் ஆகாஷின் காதல் மனைவி.

அடடா என்ன அழகு படத்தில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் போது அவருக்கு திருமணமாகி விட்டது.

படத்தில் நாயகி நிக்கோலுடன் நெருக்கமான காட்சிகள் இருந்ததால் இயக்குனர் புத்திசாலித்தனமாக நிக்கோலின் கேரக்டருக்கு ஜெய் ஆகாஷின் மனைவியின் பெயரை வைத்துள்ளார்.

அவர் எதிர்பார்த்தது போல் காட்சிகள் சூடாக வந்துள்ளன. முக்கியமாக முத்தக்காட்சி சிறப்பாக வந்துள்ளதாம்.

இந்த நெருக்கமான காட்சிகளை பார்த்த ஜெய்யின் மனைவி இனி இது போன்ற முத்தக் காட்சியில் நடிக்கக் கூடாது என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறார். காதல் மனை‌வ ி அல்லவா.. ஜெய்யும் ச‌ ர ி என்று தலையாட்டியிருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்க சொல்றத நாங்க கேட்கமாட்டோம்!. தயாரிப்பாளர் சங்கத்திற்கு டஃப் கொடுக்கும் திருப்பூர் சுப்பிரமணியன்!...

அட்லி - அல்லு அர்ஜூன் படம் முடிவதற்குள் கர்ப்பம்.. ஆக்சன் காட்சிகளில் நடிப்பாரா தீபிகா படுகோன்?

கமலுடன் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்!.. KH237 முக்கிய அப்டேட்!..

ஒரே கையெழுத்து.. கோடிகள் அம்பேல்! கணவனும், மகனும் கைவிட்ட நிலையில் நிர்கதியாய் நிற்கும் நடிகை!

ஜனநாயகன் படத்திற்கு எப்போது சென்சார்?.. இன்று முடிவு தெரியுமா?....

Show comments