படம் இயக்கும் பேராசி‌ரியர்!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:38 IST)
சத்யஜோதி பிலிம்ஸ் தய ா‌ ரிக்கும் படங்கள் என்றால் தரத்திற்கு யார் வேண்டுமானாலும் கியாரண்டி கொடுக்கலாம். எம் மகன், ஜெயம் கொண்டான் படங்கள் இதற்கு சான்று.

ஜெயம் கொண்டான் படத்திற்குப் பிறகு திரைப்பட கல்லூ‌ர ி பேராச ி‌ ரியர் வெங்கடேஷ் இயக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தய ா‌ ரிக்கிறது.

சக்கரகட்டியில் அறிமுகமான சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு முன் பாக்யர ா‌ ஜ் இயக்கத்தில் சாந்தனு நடித்த புதிய வார்ப்புகள் படம் வெளியாக உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்க சொல்றத நாங்க கேட்கமாட்டோம்!. தயாரிப்பாளர் சங்கத்திற்கு டஃப் கொடுக்கும் திருப்பூர் சுப்பிரமணியன்!...

அட்லி - அல்லு அர்ஜூன் படம் முடிவதற்குள் கர்ப்பம்.. ஆக்சன் காட்சிகளில் நடிப்பாரா தீபிகா படுகோன்?

கமலுடன் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்!.. KH237 முக்கிய அப்டேட்!..

ஒரே கையெழுத்து.. கோடிகள் அம்பேல்! கணவனும், மகனும் கைவிட்ட நிலையில் நிர்கதியாய் நிற்கும் நடிகை!

ஜனநாயகன் படத்திற்கு எப்போது சென்சார்?.. இன்று முடிவு தெரியுமா?....

Show comments