பெ‌ரிய ஹீரோக்களை இயக்குவேன் - ராதாமோகன்!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:36 IST)
மென்மையான உணர்வுகளை அதைவிட மென்மையாக எடுக்கிறவர் இயக்குனர் ராதாமோகன்.

இவர் இயக்கிய அனைத்துப் படங்களுமே அதிகம் பிரபலமில்லாத ஹீரோக்கள் நடித்தவை. தீபாவளிக்கு வெளிவரயிருக்கும் படத்திலும் முன்னணி கதாநாயகன் இல்லை.

தொடர்ந்து இதுபோல்தான் படம் எடுப்பீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்துள ்ளா‌ர் ராதாமோகன். பிரமாண்டமான ஆ‌க் சன் படங்களை எடுக்க எனக்கும் ஆசைதான்.

முன்னணி நாயகர்கள் அதில் நடித்தாலும் அது வழக்கமான படமாக இருக்காது. யதார்த்தமான கதையாகவே அதுவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

யதார்த்தமான ஆ‌க் சன் படம். கேட்கவே சுவாரஸியமாக இருக்கிறதே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் அல்ல ட்ரிபிள் கொண்டாட்டம்.. மாஸ் தகவல்..!

மீண்டும் ரஜினி படத்தில் இணையும் விஜய் சேதுபதி.. அவரே உறுதி செய்த தகவல்..!

உணர்ச்சிவசப்பட்டு அழுத திவ்யா கணேஷ்.. வைரலாகும் Stay Strong Divya ஹேஷ்டேக்..!

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

Show comments