தல இல்லாத விழா !

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:34 IST)
விழாக்கள் விஷயத்தில் அ‌ஜ ித் இன்னொரு மணிரத்னம். படத் தொடக்க விழா உள்பட எந்த விழாவையும் ஊக்குவிப்பதில்லை. ஏகன் படத்தின் ஆடியோ விழாவும் அவர் இல்லாமலே நடந்தது.

படத்தின் இறுதிகட்ட வேலையில் இயக்குனர் ராஜுசுந்தரம் உள்பட அனைவரும் பிஸியாக இருந்ததால் ஆஹா எ ஃப்.எம்.-மில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் யுவன் ஷங்கர் ர ாஜா மட்டும் கலந்து கொண்டார்.

யுவன் ஆடியோவை வெளியிட எ ஃப்.எம். நிர்வாகி ர ா‌ஜ ீவ் நம்பியார் பெற்றுக் கொண்டார்.

படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேது சார்.. அந்த நா**ளை வெளியே தள்ளுங்க.. பாருவை கிழித்த சின்னத்திரை நடிகை

வசனமே இல்லாத விஜய் சேதுபதி படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சிபி சக்கரவர்த்திக்கு அடித்தது ஜாக்பாட்.. ரஜினி, கமல் படத்தை இயக்குவதாக அறிவிப்பு..!

ஹாலிவுட் நடிகையை சந்தித்த நதியா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சாப்பாட்டுக்கு வர்றேனு சொன்ன கமலை வேண்டானு சொன்ன பிரபலம்! இவ்ளோ கோவம் எதுக்கு?

Show comments