ராஜாவின் காலை வா‌ரிய அமரன்!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:31 IST)
வெங்கட்பிரபுவும், யுவன் ஷங்கர் ர ாஜ ாவும் நகமும் சதையும் போல. படத்துக்கு கதையில்லாமல் பூஜ ை போட்டாலும் யுவன் இல்லாமல் ப ூஜ ை போட மாட்டார் வெங்கட்பிரபு. அண்ணனும் தம்பியும் அவ்வளவு நெருக்கம்.

இதற்கு நேர் எதிராக இருக்க ிற ார்கள் இரு வ‌ர ின் தந்தைக்குலங்களும். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கங்கை அமரன் பேசிய சில வார்த்தைகளை இளையர ாஜ ாவின் ரசிகர்களாலேயே ‌ ஜ ீரணிக்க முடியவில்லை. அப்படி என்ன பேசினார் கங்கை அமரன்?

எம்.எஸ். விஸ்வநாதன் எங்கள் சொத்து. அவரது ந ூற்றுக்கணக்கான பாடல்களை இளையர ாஜா திருடியிருக்க ிற ார். இந்த வேலையில் அவர் கில்லாடி என்று சர்ட்டிபிகெட்டும் கொடுத்தார் கங்கை அமரன்.

அண்ணன், தம்பி இடையிலான புகைச்சல்தான் இப்படி வெளிப்பட்டிருக்கிறது என்க ிற ார்கள் விஷயமறிந்தவர்கள். ஆனாலும் அமரன் நா காக்காததில் ர ாஜ ாவின் ரசிகர்களுக்கு வருத்தம்தான்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கலாமா?!.. அஜித்துக்கு கடும் எதிர்ப்பு!...

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்...

D54 போஸ்டர் தரமா இருக்கு!.. ஃபேன்ஸுக்கு பொங்கல் ட்ரீட் வைத்த தனுஷ்!...

உச்சநீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு பின்னடைவு.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

ஜனநாயகனை கைவிட்ட உச்சநீதிமன்றம்!.. பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல்!...

Show comments