முரளி மகனின் ஆனந்தம் ஆரம்பம்!

Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (19:05 IST)
எங்க ராசி நல்ல ராசியில் முரளி நாயகன். மேக்கப் கொஞ்சம் தூக்கலாகப் போட்டால் கையில் புத்தகம் கொடுத்து காலேஜுக்கு அனுப்பலாம்.

அப்படிப்பட்டவரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்றால்...? முரளியின் வயசு என்ன இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள். அவரது வயசை விடுங்கள். அவரது மகன் அதர்வாவுக்கு பதினாறு வயசு.

பிரமிட் சாய்மீரா, தயாரிப்பாளர் ராமநாதன் இணைந்து தயாரிக்கும் ஆனந்தம் ஆரம்பம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் அதர்வா. ஸ்ருதி என்ற புதுமுகம் நாயகி. விஷ்ணு சங்கரன் இயக்குகிறார்.

சென்னை காமராஜர் அரங்கில் ஜேப்பியார், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம நாராயணன், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் பங்கேற்கும் பிரமாண்ட விழாவில் படத்தையும், அதர்வாவையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

வாரிசே வருக...!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கலாமா?!.. அஜித்துக்கு கடும் எதிர்ப்பு!...

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்...

D54 போஸ்டர் தரமா இருக்கு!.. ஃபேன்ஸுக்கு பொங்கல் ட்ரீட் வைத்த தனுஷ்!...

உச்சநீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு பின்னடைவு.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

ஜனநாயகனை கைவிட்ட உச்சநீதிமன்றம்!.. பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல்!...

Show comments