ரெட்டைச்சுழி போட்டோசெஷன்!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (20:01 IST)
தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழி படத்தின் போட்டோசெஷன் நடந்து முடிந்துள்ளது.

இயக்குனர் ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தய ா‌ ரிக்கும் இப்படத்தில் முதல் முறையாக இயக்குனர் சிகரம் பாலசந்தரும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இணைந்து நடிக்கிறார்கள். மலையாள நடிகர் சீனிவாசன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு கார்த்திக்ராஜ ா இசையமைக்கிறார். பழனிபாரதி, அண்ணாமலை, ராமசாமி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். பழனிபாரதி மற்றும் அண்ணாமலை எழுதிய பாடல்களின் ரெக்கார்டிங் முடிந்துவிட்டது.

ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெறுவதால் ராணுவ மையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியுள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments