அய்யப்பன் இயக்கத்தில் விஷால்!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:24 IST)
அறிமுக இயக்குனர் ப்ருதிவி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக இருந்த படம் தள்ளிப்போகிறது. அதற்கு பதில் அய்யப்பன் என்பவ‌ரின் படத்தில் நடிக்கிறார் விஷால்.

அய்யப்பனுக்கும் இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அய்யப்பன் இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவியாளராக இருந்தவர்.

பூபதி பாண்டியனின் இயக்கத்தில் விஷால் நடித்த மலைக்கோட்டை வெற்றிப் படமாக அமைந்தது குறிப்படத்தக்கது. அய்யப்பன் இயக்கும் படத்தை ரமேஷ் பாபு தய ா‌ர ிக்கி ற hர்.

விஷால் ஜே ாடியாக அ‌றிமுகம் கங்கனா ரனவத் நடிப்பார் எனகின்றன தகவல்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துபாயில் இருந்து சென்னை வந்தார் அஜித்.. நண்பர் விஜய்யை நேரில் பார்ப்பாரா?

தக்காளி சீனிவாசன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!..

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

Show comments