வல்லமை தாராயோ வெற்றி விழா!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:21 IST)
அறிமுக இயக்குனர் மதுமிதாவின் வல்லமை தாராயோ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா நேற்று நடந்தது.

இந்த விழாவில் தய ா‌ர ிப்பாளர்கள் சங்க தலைவர் ராம. நாராயணன், அபிராமி ராமநாதன், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ‌ஜ ி. சேகரன், இயக்குனர்கள் பாக்யரா‌ஜ், பி.வாசு, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அனைவரும் முதல் படத்தையே நூறு நாட்கள் ஓட்டிய மதுமிதாவை வஞ்சனை இல்லாமல் புகழ்ந்தனர்.

படத்தின் நாயகன் பார்த்திபன் விழாவில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் பேசிய மதுமிதா விரைவில் புதிய படத்தை தொடங்கயிருப்பதாக அறிவித்தார்.

அந்தப் படமும் நூறு நாள் ஓட வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments