முதலிடத்தில் காதலில் விழுந்தேன்!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:20 IST)
webdunia photoWD
விளம்பரத்தின் பலத்தில் ஒரு படத்தை முதலிடத்துக்கு கொண்டுவர முடியுமா?

முடியும். அதனை நிரூபித்துள்ளது காதலில் விழுந்தேன். சென்ற வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த இப்படம் இந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்ற வாரம் முதலிட‌த்தை பிடித்த சக்கரகட்டி இந்த வாரம் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது வெங்கட்பிரபுவின் சரோஜ ா. இதன் மொத்த சென்னை வச ூல் 2.20 கோடிக‌ள். சென்ற வாரம் வெளியான துரை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் முதல் வார வசூல் பதினாறு லட்சங்கள்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தை ராமன் தேடிய சீதை பிடித்துள்ளது. இதன் மொத்த சென்னை வசூல் 62 லட்சங்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments