அ‌ஜித், விஜய் - நிஜப் போட்டி!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:17 IST)
எத்தனை நடிகர்கள் வந்தாலும் எம்.‌ஜ ி. ஆர்.-சிவா‌ஜ ி, ர‌ஜினி-கமல் என்ற வ‌ரிசையில் அடுத்து வருகிறவர்கள் விஜய்-அ‌ஜித்தான். இளைய தலைமுறையில் இவர்கள் இருவருக்கும் இடையில்தான் போட்டி.

தற்போது ஏகன் படத்தில் அ‌ஜித்தும், வில்லு படத்தில் விஜய்யும் நடித்து வருகின்றனர். இது இவர்களின் 48வது படங்கள் என்பது ஆச்ச‌ரியமான ஒற்றுமை. ஏகனை ராஜு சுந்தரமும், வில்லுவை அவரது தம்பி பிரபுதேவாவும் இயக்குகிறார்கள் என்பது இன்னொரு ஒற்றுமை.

அ‌ஜித்தின் அடுத்தப் படத்தை சிவா‌ஜ ி பிலிம்ஸ் தய ா‌‌ ரிக்கிறது. கௌதம் வாசுதேவ மேனன் படத்தை இயக்குகிறார். விஜயின் அடுத்தப் படத்தை ஏவிஎம் தய ா‌ர ிக்கிறது. தரணியின் அசிஸ்டெண்ட் பாபு சிவன் படத்தை இயக்குகிறார்.

இருவ‌ரின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை. இருவருக்கும் ஐம்பதாவது படம் கவுரவ பிரச்சனை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும், சந்தேகமேயில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மங்காத்தா ரீரிலீஸ் மாதிரியே தெரியல.. முதல்முறை பார்ப்பது போல் உள்ளது: அஜித் ரசிகர்கள் உற்சாகம்..!

சாட்டைய தூக்குனவருக்கே சாட்டையடி! ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு

ஜனநாயகனுக்கு தேதி குறித்த தயாரிப்பு நிறுவனம்!.. எல்லாம் சரியா வருமா?...

திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க? வைரலாகும் சமந்தா வீடியோ

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

Show comments