மகன்களை இயக்கும் தந்தைகள்!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:08 IST)
மகன்களை ஹீரோவாக்கும் சினிமா பிரபலங்கள் அவர்களை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டுகிறார்கள். கஸ்தூ‌ர ி ராஜ ா, எஸ்.ஏ. சந்திரசேகர் என்று இதற்கு ஏராளமான உதாரணம் காட்ட முடியும்.

லேட்டஸ்டாக ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தனது மகன் ஜெய் சிரஞ்சீவியை ஹீரோவாக்கி ச ூர்யா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மகன் சாந்தனுவை வைத்து படம் இயக்க கதை தயார் செய்து வருகிறார் பாக்யரா‌ஜ். அவரது சிஷ்யர் பாண்டியராஜன் தனது மகன் பிருதிவியை வைத்து படம் பண்ண இருக்கிறார்.

தந்தைகளின் இந்த க‌ரிசனம்தான் பல மகன்களின் ஒரே மூலதனமாக இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments