தீபாவளிக்கு நேற்று இன்று நாளை?

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:08 IST)
ரவி கிருஷ்ணா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் நேற்று இன்று நாளை. அப்சரா என்று புதுமுகம் படத்தின் ஹீரோயின். கேடியில் ரவியுடன் இணைந்து நடித்த தமன்னா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ரவி கிருஷ்ணா தனது கே‌ரியரை பூஸ்ட் செய்யப் போகும் படமென்று இந்தப் படத்தையே நம்பிக் கொண்டிருக்கிறார். அதற்கேற்றபடி படத்தின் கதையும் வித்தியாசமானது.

அப்சரா படத்தின் ஹீரோயின் என்றாலும் ரவிக்கும் அவருக்கும் டூயட் கிடையாதாம். முக்கியமாக அவர் ரவியின் ஜே ாடியே கிடையாதாம்.

கல்லூ‌ர ி படத்துக்கு முன்பு தமன்னா கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட படம். இப்போது சூர்யா, தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் பிஸியாகி விட்டார் தமன்னா.

ஆனால் இந்த படம் மட்டும் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. தீபாவளிக்கு படம் கண்டிப்பாக வெளிவரும் என்பது அனைவ‌ரின் எதிர்பார்ப்பு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments