ஜான் இயக்கத்தில் ‌ஜீவன்!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:08 IST)
கிருஷ்ண லீலை படத்தில் தற்போது நடித்து வருகிறார் ‌ஜீவன். ஸெல்வன் படத்தை இயக்க, பாலசந்த‌ரின் கவிதாலயா படத்தை தய ா‌ர ிக்கிறது.

இது பாலசந்த‌ரின் மன்மதலீலை படத்தின் தழுவல் என்று வந்துள்ள தகவலை பாலசந்தர், ஸெல்வன் இருவருமே மறுத்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு பிறகு, சச்சின் படத்தை இயக்கிய ஜான் இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சச்சினுக்குப் பிறகு ஈழத் தமிழர்களை பற்றிய ஆணிவேர் படத்தை எடுத்த ஜான், சிபி ரா‌ஜ் நடிக்க உறுமி படத்தை இயக்குவதாக இருந்தது. அந்தப் புராஜெக்ட் தள்ளிப் போவதால் ‌ஜீவனை வைத்து படம் பண்ண முயன்று வருகிறார்.

விரைவில் அதிகார‌‌ப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அன்பை இழந்தது பெரிய இழப்பு!.. சூழ்நிலை அப்படி!.. விக்னேஷ் சிவன் பேட்டி!...

முதல் நாளே மாஸ் வசூல்!.. லீடர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

Show comments