மர்மயோகியில் ஷோபனா!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:08 IST)
இம்மாதம் கமலின் மர்மயோகியின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் கமலுடன் த ்‌ர ிஷ ா, ஸ்ரேயா, ஹேமமாலினி, வையாப ு‌ரி, முமைத்கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் நடிகை ஷோபனா.

ச‌ரித்திர‌ப் படமான மர்மயோகியில் கமல் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அவரது காத‌‌லியாக த ்‌ரிஷ ாவும், மனைவியாக ஸ்ரேயாவும் நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

படத்தில் கிளாஸிகல் டான்ஸர் கதாபாத்திரம் ஒன்று இடம் பெறுகிறது. அந்த வேடத்தில் ஷோபனா நடிக்கிறார். சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கும் ஷோபனா டான்ஸர் கதாபாத்திரம் என்பதால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

ஆறு வருஷமா வெயிட் பண்ணி! சிம்புவுக்காக காத்திருந்து.. உஷாரான தேசிங்கு பெரியசாமி

‘மங்காத்தா’ ரீ ரிலீஸில் ஒரு குட் நியூஸ்! அஜித்தே சொன்ன பிறகு நடக்காம இருக்குமா?

மங்காத்தா ரீரிலீஸ் மாதிரியே தெரியல.. முதல்முறை பார்ப்பது போல் உள்ளது: அஜித் ரசிகர்கள் உற்சாகம்..!

Show comments