மாதவனின் ஆனந்த புன்னகை!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (20:22 IST)
மலையாளத்தில் மாதவன் நடித்த படம் மேட் இன் யுஎஸ்ஏ. முழுக்க அமெ‌ரிக்காவில் தயாரான இப்படத்தை தமிழில் ஆனந்த புன்னகை என்ற பெய‌ரில் வெளியிடுகிறார்கள்.

அமெ‌ரிக்கா செல்லும் மாதவன் தான் சம்பாதிக்கும் பணத்தை பாபு ஆண்டனியிடம் கொடுத்து வைக்கிறார். ஊருக்கு வந்து அவ‌ரிடமிருந்து பணத்தை வாங்கலாம் என்றால் பாபு ஆண்டனியை யாரோ கொன்று விடுகிறாகள். அவரை யார், எதற்கு கொன்றா‌ர்கள் எனபதை மாதவன் கண்டுபிடிப்பதே கதை.

க்ரைம் த ்‌ ரில்லரான இதனை தமிழில் ஆனந்த புன்னகை என்ற பெய‌ரில் டப் செய்து வெளியிடுகிறா‌ர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

பாலிவுட் திரையில் தாவூத் இப்ராஹிம்: 'துரந்தர் 2' படத்தின் யதார்த்த சித்தரிப்பு

Show comments