தெலுங்கில் வாரணம் ஆயிரம்!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (20:20 IST)
தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுவதும், ‌ரீ-மேக் செய்யப்படுவதும் ஒன்றும் புதிதல்ல. சமீபகாலமாக தமிழில் படம் வெளியாகும் அன்றே தெலுங்கிலும் படம் வெளியாகும். தமிழ் படங்களுக்கு ஆந்திராவில் பெருகிவரும் வரவேற்பே இதற்கு காரணம்.

சூர்யாவின் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது. அதேபோல் கெளதமின் படங்கள் என்றால் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமின்றி அங்குள்ள நடிகர்களுக்கும் பெ‌ரிய க்ரேஸ்.

அதனால் வாரணம் ஆயிரம் படத்தை இங்கு வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். தெலுங்கில் படத்துக்கு சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் என்று பெயர் வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments