கோவாவில் எந்திரன்!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (20:19 IST)
எந்திரன் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கிறது. ர‌ ஜினியுடன் கலாபவன் மணி, வி.எம்.சி. ஹனிஃபா உள்ளிட்டோர் இந்த‌ப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள்.

பெருவில் படப்பிடிப்பு நடந்த போது கட்டுக்காவலை மீறி படப்பிடிப்பு ஸடில்கள் பத்த ி‌ ரிகையில் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து மூன்று உதவியாளர்களை படத்திலிருந்தே நீக்கினார் ஷங்கர்.

கோவா உள்ளுர். இங்கு எப்படி படங்கள் லீக் ஆகாமல் தடுக்கப் போகிறார்கள் என்பது மிகப் பெ‌ரிய கேள்வி.

ரசிகர்களின் தள்ளு முள்ளுவை சமாளிக்க தனியார் பாதுகாப்பு படையின் உதவி கோரப்பட்டுள்ளதாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

பாலிவுட் திரையில் தாவூத் இப்ராஹிம்: 'துரந்தர் 2' படத்தின் யதார்த்த சித்தரிப்பு

Show comments